இயேசுவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழா
திருப்பலி நிறைவேற்றுபவர் : அருள்திரு. அருள் யாகப்பன் அடிகள்.
பிற்பகல் 5 மணிக்கு தமிழில் செப மாலை
பிற்பகல் 5:30 மணிக்கு தமிழில் திருப்பலி
வாசகங்களைப் படிக்க இங்குப் பதிவு செய்யவும்.
https://www.signupgenius.com/go/5080545abae2fa46-rtptca
அனைவரும் வருக. நன்றி, வணக்கம்!!
4.00PM : Procession, rosary, and crowning of Mother Mary
5:00PM : Tamil Mass – Celebrant – Rev. Fr. Lourduraj Alapaty , potluck after the mass.
April Month Tamil Mass
Celebrant: Fr. Arul Yagappan
Rosary: 5:00 pm
Mass: 5:30 pm
There will be potluck dinner after the Mass.
பொதுக்காலம் ஆண்டின் 6ம் ஞாயிறு .
இந்த மாத திருப்பலி கருத்து குடும்பம், அன்பு. மற்றும் கொரோனா வைரஸ்-யால் பாதிக்கப் பட்டு அவதியுறும் மக்களுக்காக சிறப்பாக செபிப்போம்.
Sixth Sunday in Ordinary Time
The Theme for this month is Family and Love. We will also pray for the corona virus victims, speedy recovery and cure for the virus.
Agenda
- Welcome Address
- Newsletter Release
- Year In Review
- Financial Report
- Introduction of 2020 Board of Directors
- 2020 Look Ahead
- Vision 2030
- Volunteer Shout Out
- Q&A
- Vote of Thanks
- Refreshments
இந்த கூட்டத்தில் பங்கு கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
All members and their families are invited to attend the AGM.
நன்றி!
இந்த புதிய வருடத்தை புது தெம்புடன் ஆரம்பிப்போம். இந்த மாதம் நாம் ஏசுவின் ஞானஸ்தானத்தையும், பொங்கல் திருவிழாவையும் கொண்டாட உள்ளோம். இயன்றால் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து வர அன்புடன் அழைக்கிறோம்.
Let us start the new year with fresh energy. This Sunday we will be celebrating baptism of our Lord and Pongal festival. If possible, please come in Tamil traditional attire. Thanks.
நண்பர்களே,
Dec 22,2019 ஞாயிறுக் கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு திருப்பலி.அதைத் தொடர்ந்து, சிற்றுண்டி, கலை நிகழ்ச்சிக்கள் , இரவு உணவுடன் நிறைவு. அனைவரும் வருக. கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்க.
Friends ,
We will be having Tamil mass on Dec 22, 2019 followed by snacks, cultural activities. We will be ending with Dinner. Please come and share your Christmas joy with us.
நண்பர்களே,
Most Rev. Luis Rafael Zarama, Raleigh ஆயர் அவர்கள், சங்.அருள்திரு. ஞானப்பிரகாசம் அடிகளுடனும், சங்.அருள்திரு. குரியகோஸ் அடிகளுடனும் இனைந்து அக்டோபர் 20, 2019 ஞாயிற்று கிழமை, பிற்பகல் 6 மணிக்கு கூட்டு பாடல் திருப்பலியை நிறைவேற்ற உள்ளார்கள். அனைவரும் குடுமபத்தினருடன் வருகைத் தந்து, RTP தமிழ் கத்தோலிக்க சங்க குடுமபத்தினருடன் இணைந்து, திருப்பலியில் கலந்துக் கொண்டு, இறைவன் அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம். திருப்பலி முடிந்தவுடன் எங்களுடன் இரவு உணவை உண்டு, நட்பு பாராட்ட உங்களையும்,
திருப்பலிக்கு தமிழ் பாரம்பரிய உடையையோ அல்லது Formal உடையையோ அணிந்து வருமாறு அன்புடன் பணிக்கிறோம்.
Friends,
Most Rev. Luis Rafael Zarama, Bishop of Raleigh, will be celebrating Holy Mass with Rev. Fr. Gnana Pragasam and Rev. Fr. Kuriakose on Sunday, October 20th, 2019. All are invited with family and friends in the celebration of the Holy Mass. Please join us for potluck dinner and fellowship after the mass. Thanks.
Suggested attire : Traditional or Formal.
Here is the schedule for day
5:50 PM – Congregation Assembly
6:00 PM – Holy Mass
7:30 PM – Potluck Dinner
9:00 PM – Cleanup
என்றும் அன்புடன்,
RTP Tamil Catholic Association Family.
செப்டம்பர் 8 ம் தேதி அன்னை மரியாளின் பிறந்த நாள், அன்னை வேளாங்கண்ணி திருவிழா. செப்டம்பர் மாத திருப்பலியில் பள்ளி குழந்தைகள் மழலை குரலில் பாடவும், இசைக்கவும், செபிக்கவும் உள்ளார்கள். இதற்காக கடந்த ஒரு வருடங்களாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். எனவே அனைவரும் வருகைத் தந்து நமது குழந்தைகளுடன் இணைந்து இறைவனை புகழ்வோம், இறை அன்னை வழியாக இறைவன் அருளைப் பெறுவோம். நமது உடல் நலத்துக்காகவும் , நம் நண்பர்கள், உறவினர்கள் உடல் நலத்துக்காகவும், நோயினால் அவதிப்படும் அனைவருக்காகவும் சிறப்பாக செபிப்போம்.
Mother Mary’s Birthday is on September 8, also Velankanni Festival. In September mass, our school children will be singing, reading, praying and playing music. They have been practicing for the past one year. Let us all come together and praise the Lord along with our children and receive the grace of the Lord through the Mother. Let us all pray for good health of family and friends and especially pray for all who are suffering from illness and their speedy recovery. All are welcome.