July 2019 Mass

July 2019 Mass

பொதுக்காலம் ஆண்டின் பிதினாராம் ஞாயிறு. நாம் இந்த விடுமுறை நாள்களில் பயணம் செய்யும் அனைத்து  குடும்பத்தினருக்காக, அவர்களின்  பாதுகாப்பிற்க்காகவும் செபிப்போம். இந்த வார திருப்பலியை தவத்திரு. ஞானப்பிரகாசம் பிரகாசம் அடிகள் நிறைவேற்றுகிறார். அனைவரும் வருகைத் தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். மாலை ஆறு மணிக்கு செபமாலையுடன் ஆரம்பிப்போம்.

This Sunday is 16th Sunday of ordinary time. We pray for all the families who travel during these holidays and for their safety. Rev. Fr. Pragasam will be celebrating the high mass . Please join us for the Tamil mas. We will start with Rosary at 6 pm.